இந்திய கிரிக்கெட் அழிவை சந்திக்கும்: ஜாம்பவான் சவுரவ் கங்குலி எச்சரிக்கை!

பிசிசிஐ-யின் நடவடிக்கைகளால் இந்திய கிரிக்கெட் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். பிசிசிஐ-யின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட, கடந்தாண்டு ஜனவரியில் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழு இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தற்காலிக நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோருக்கு முன்னாள் கேப்டனும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவருமான கங்குலி கடிதம் எழுதியுள்ளார். அதில் பாலியல் புகாரில் சிஇஓ ராகுல் … Continue reading இந்திய கிரிக்கெட் அழிவை சந்திக்கும்: ஜாம்பவான் சவுரவ் கங்குலி எச்சரிக்கை!